Meta Ads Course Tamil 2026 – Basic to Advanced
Course Description
Meta Ads Course Tamil 2026 – Basic to Advanced
Meta Ads-ஐ ஆரம்ப நிலையிலிருந்து Advanced Level வரை தமிழில் எளிமையாக கற்றுக்கொள்ளுங்கள்!
Facebook & Instagram-ல் Professional Meta Ads Campaigns உருவாக்குவது, சரியான Audience-ஐ Target செய்வது, Leads & Sales பெறுவது, Budget-ஐ Optimize செய்வது போன்ற அனைத்தையும் step-by-step கற்றுக்கொள்ளலாம்.
📚 இந்த Course-ல் கற்றுக்கொள்வது:
-
Meta Ads & Facebook Ads Basics
-
Meta Business Suite & Ads Manager
-
Business Manager Setup
-
Facebook & Instagram Page Setup
-
Pixel & Conversion Tracking
-
Campaign, Ad Set & Ad Structure
-
Audience Targeting
-
Custom & Lookalike Audience
-
Lead Generation Ads
-
Website Traffic Ads
-
Sales & Conversion Ads
-
WhatsApp Ads
-
Retargeting Ads
-
Budget & Bidding Strategies
-
Creative & Ad Copy Strategies
-
Campaign Optimization
-
Ads Performance Analysis
-
CPM, CPC, CTR, CPL & ROAS
-
Common Ad Mistakes & Solutions
-
Real-World Campaign Strategies
🎯 யாருக்காக?
Business Owners, Digital Marketers, Freelancers, Students, Entrepreneurs மற்றும் Online Business நடத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
🔥 Meta Ads-ஐ தமிழில் Practical-ஆக கற்றுக்கொண்டு உங்கள் Business-க்கு அதிக Leads & Sales பெற தொடங்குங்கள்!